AKSHARAM PUBLICATION
( Tiruvannamalai )
AKSHARAM PUBLICATION
( Tiruvannamalai )
உ
அக்ஷரம் பப்ளிகேஷனானது 2021 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் திரு. ஸ்வாமி பரமஹம்ஸாநந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, வேதாந்த நூல்களை தமிழில் பதிப்பிப்பதற்காக , குறிப்பாக ப்ரஸ்தான த்ரயம் என்று சொல்லக்கூடிய ஈசாவாஸ்யம் முதல் ப்ருஹதாரண்யக உபநிஷத் வரையுள்ள பத்து உபநிடங்கள், ப்ரஹ்ம ஸூத்ரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இவைகளின் பாஷ்யங்களை ( ஸ்ரீ சங்கர பாஷ்யங்களை) பரம்பரையாக உபதேசிக்கப்படும் அர்த்தங்களுக்கு முரண்படாமல், அவைகளை தமிழாக்கம் செய்து, இன்றைய தமிழ் சமுதாயமானது வைதீக மார்க்கத்தில் ( வேத மார்க்கத்தில் ) கூறப்பட்டுள்ள சாஸ்வதமான மோக்ஷ நிலையை அடைய வேண்டும் என்கிற உயரீய நோக்கத்துடன் வேதாந்த நூல்களை பதிப்பித்து வருகின்றோம்.
அந்த நூல்களை வாங்கி பயன்பெறும் பொருட்டு, இங்கு நூல்களின் முழு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
. . . . . . .
OUR PUBLISHING BOOKS DETAILS -
MANDUKYA UPANISHAD - PART 1,
GUADABADA KARIKA, SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" ஓமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் தஸ்யோபவ்யாக்னம் பூதம் பவத்பவிஷ்யதிதி ஸர்வமோங்காரம் ஏவ ।
யச்சாந்யத் - த்ரிகாலாதீதம் ததப்யோங்கார ஏவ ॥ " ( மாண்டூக்ய. உப. மந்த். 1 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA
SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
MANDUKYA UPANISHAD - PART 2,
GOWDABADA KARIKA, SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" ஆத்மஸத்யாநுபோதேன ந ஸங்கல்பயதே யதா ।
அமனஸ்தாம் ததா யாதி க்ராஹ்யாபாவே ததக்ரஹம் ॥ 32 ॥ "
( மாண்டூக்ய. உப. காரிகா : 3 - 32 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
ISHAVASYA UPANISHAD -
SANKARA BHASHYA,
MADHUVARSHINI & ANANDA GIRI TEEKA - TAMIL.
Rs. 850/-
" ஓம் ஈசா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் ।
தேந த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம் ॥ 1 ॥ "
( ஈசாவாஸ்ய. உபநிஷத் : 1 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
KENA UPANISHAD -
VAKYARTA, PADARTA SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" ஓம் கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மன: கேன ப்ராண: ப்ரதம: ப்ரைதி யுக்த: ।
கேநேஷிதாம் வாசமிமாம் வதந்தி சக்ஷு : ச்ரோத்ரம் க உ தேவோ யுநக்தி ॥ 1 ॥ "
( கேன. உபநிஷத் : 1 - 1 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023, ISBN :
KATHA UPANISHAD - PART 1,
SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" தம் துர்தர்சம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் । அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷசோகௌ ஜஹாதி ॥ 12 ॥ "
( கட. உபநிஷத். வல்லீ : 1 - 2 - 12 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
KATHA UPANISHAD - PART 2,
SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" பராஞ்சிகானி வ்யத்ருணத் ஸ்வயம்பூஸ்தஸ்மாத்பராங்பச்யதி நாந்தராத்மந் ।
கச்சித்தீர: ப்ரத்யகாத்மாநமைக்ஷதாவ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்சந் ॥ 1 ॥ "
( கட. உபநிஷத். வல்லீ : 2 - 1 - 1 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
PRASHNA UPANISHAD -
SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" அரா இவ ரதநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ।
ருசோ யஜூம்ஷி ஸாமானி யஜ்ஞ:க்ஷத்ரம் ப்ரஹ்ம ச ॥ 2 - 6 ॥ "
( ப்ரச்ந. உபநிஷத் : 2 - 6 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :
MUNDAKA UPANISHAD -
SANKARA BHASHYA &
MADHUVARSHINI - TAMIL.
Rs. 850/-
" அரா இவ ரதநாபௌ ஸம்ஹதா யத்ர நாட்ய: ।
ஸ ஏஷோ(அ)ந்தச்சரதே பஹுதா ஜாயமான: ।
ஓமித்யேவம் த்யாயத ஆத்மாநம் ஸ்வஸ்தி வ: பாராய தமஸ: பரஸ்தாத் ॥ 6 ॥ "
( முண்டக. உபநிஷத் : 2 - 2 - 6 )
AUTHOR : SWAMI PARAMAHAMSANANDA SARASWATI
PUBLISHER : AKSHARAM PAUBLICATION
LANGUAGE : TAMIL & SANSKRIT
PAGES :
EDITION : 2023 , ISBN :